கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தின்...
சாத்தான்குளம் எஸ்.ஐ. கணவர் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மெட்டில்டா...
குலசை முத்தாரம்மன் கோவிலில் விளக்கு பூஜை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கால...
கொரோனா பரப்பும் சூழலில் செய்துங்கநல்லூர் சந்தை
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகத்தை தடுக்க தமிழக அரசு இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.இதில் மளிகை கடை, காய்கறி கடை மற்றும்...
திருச்செந்தூரில் ஸ்வீடன் நாட்டு பக்தர் சுவாமி தரிசனம்
https://youtu.be/Q4DMEFstmE0?si=TfU3g_Y3ap1MTOS7
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில்...
வீட்டு பட்டா இழுத்தடிப்பு: சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகம் முன்பு பெண் உண்ணாவிரதம் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி சோமசுந்தரி தனது வீட்டிற்கு பட்டா வேண்டி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம்...
குடித்துவிட்டு கணவர் ரகளை: விஷ மாத்திரை சாப்பிட்டு மனைவி, குழந்தைகள் 3பேர் தற்கொலை
ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே உள்ள வீரப்பன் கவுண்டன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. நேற்று மதுபான கடைகள் திறக்கபட்டதை தொடர்ந்து பிரபு குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி மற்றும்...
சாத்தான்குளம் பகுதியில் தடுப்பூசி போட 4 மையங்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வரும் 19ஆம்தேதி முதல் 22ஆம்தேதி வரை கொரோனா தடுப்பூசி போட 4 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
19ஆம்தேதி சாத்தான்குளம் புலமாடன்...
திருச்செந்தூர் கோவிலில் நடிகர் விஷால் சுவாமி தரிசனம்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள்,...
பஞ்.தலைவர் ஒதுக்கி வைப்பு – அதிரடி காட்டிய மாவட்ட எஸ்பி..!
புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த சோபியா என்பவர் அங்கு ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்...
















