சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

0
280

தூத்துக்குடி வடபாகம் கோயில் பிள்ளைவிளை 6வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மதியம் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை அஇஅதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here