வி.புதூரில் போதை ஒழிப்பு பேரணி
தூத்துக்குடி மாவட்டம் வி.புதூர் பேரூராட்சி சார்பில், இந்து நாடார் உயர்நிலை பள்ளியில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சாத்தான்குளத்தில் விஏஓ குழந்தையை கடத்த முயன்ற பெண் – பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்
சாத்தான்குளத்தில் வீடு புகுந்து விஏஓ மனைவியின் தாலி சங்கிலியை பறிக்கவும் குழந்தையை கடத்தவும் முயன்ற பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மனநலம் பாதித்தவர் என்று கூறி அவரை கைது செய்ய...
திருச்செந்தூர் அருகே நள்ளிரவு கார் கவிழ்ந்து விபத்து
குலசை - திருச்செந்தூர் இடையே சூசைநகர் அருகில் இரவு 11.30 மணி அளவில் வேகமாக சென்ற கார் குப்புற கவிழ்ந்ததில் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரது தலையில் பலத்த அடி.மேலும் இருவர்...
மேளதாளம் முழங்க கடம்பூர் ராஜு வேட்பு மனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 4 ஆவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக கட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க,...
சாத்தான்குளம் அருகே சாலைப் பள்ளத்தில் சரிந்த அரசு பஸ்
பஸ் வசதிக்கு அடிப்படை சாலை வசதி. அந்த விடயத்தில் நெடுஞ்சாலை துறையினர் உதவினால் மட்டுமே ஊரூருக்கு பிரயாணம் செய்ய முடியும்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்...
உடன்குடி பேரூராட்சி முன்.தலைவர் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் மறுப்பு
உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலைமாடன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் . ...
பெரியதாழை கடற்கரையில் புலி பீதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியத்தாழை மீனவ கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் சிறுத்தை ஒன்று...
போலையர்புரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
போலையர்புரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
கடாட்சபுரத்தில் பொங்கல் பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் கிராமத்தில் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பரிசு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், திமுக...
சாத்தான்குளத்தில் தனியார் இடத்தில் வைக்கப்பட்ட த.வெ.க பேனர் அகற்றம்..!
https://youtu.be/6o2dbUULSVY?si=QRCGD0YlmEuimqXn
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடித்து வரும் 9-ம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில்...


















