தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா நான்காம் நாள் திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் அன்னை முத்தாரம்மன் பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
Home மாவட்டம் தூத்துக்குடி குலசை தசரா 4ஆம் நாள் – மயில் வாகனத்தில் ஶ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் வீதியுலா.








