தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இலவச நரம்பியல் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த முகாமை மருத்துவர் குகன் ஏற்பாடு செய்து சிகிச்சை அளித்தார். தொடர்ந்து அனைவருக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது.








