கொடைக்கானலில் முற்றிலும் அழியும் நிலையில் ஆப்பிள் ம‌ர‌ங்கள்

0
706

 :

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் பாம்பார்புர‌ம் ம‌ற்றும் வான் இய‌ற்பிய‌ல் மைய‌ ப‌குதியில் க‌ட‌ந்த‌ 20 ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் வ‌ரை ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ ஆப்பிள் ம‌ர‌ங்க‌ள் கொண்ட‌ தோப்புக‌ள் இருந்துள்ள‌ன‌.

அத்த‌கைய‌ சூழ‌ல் த‌ற்பொழுது முற்றிலும் மாறி விர‌ல் விட்டு எண்ண‌க்கூடிய‌ அள‌வில் ஆப்பிள் ம‌ர‌ங்க‌ள் சுருங்கி விட்ட‌தாக‌ கொடைக்கான‌ல் ம‌க்க‌ள் க‌வ‌லை கூறுகின்ற‌ன‌ர். க‌ட்டட‌ங்க‌ளின் பெருக்க‌த்தால் ஏற்ப‌ட்டுள்ள‌ சுற்றுச்சூழ‌ல் மாற்ற‌ம், அன்னிய‌ ம‌ர‌ங்க‌ளினால் குளிர்ச்சி தன்மை

குறைந்த‌து என‌ ப‌ல்வேறு கார‌ண‌ங்க‌ளால் பிர‌ப‌ல‌மாக‌ இருந்த‌ கொடை ஆப்பிள் அழிவில் விளிம்பில் உள்ளதாக‌ க‌வ‌லை கூறும் அவ‌ர்க‌ள், ஆப்பிள் ம‌ர‌ங்க‌ளை மீட்டெடுக்க‌ தோட்ட‌க்க‌லைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ள‌ன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here