மைசூரை அடுத்து சிறப்பாக தசரா விழா கொண்டாடப்படும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
.

விழாவில் இன்று அம்பாள், சிம்ம வாகனத்தில் தூர்க்கை அம்மன் அலங்காரத்தில் வீதி உலா வர ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.