நண்பரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

0
437

ஆறுமுகநேரி காமராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி சதீஷ் (27) என்பவரை தாக்கியதாக அவரது நண்பர் பிரவீன் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெபராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here