தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் சரக உட்கோட்டத்தின் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வசந்தகுமார் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் புதிய துணை கண்காணிப்பாளராக மகேஷ்குமார் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது சக போலீசார் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.