கோவில்பட்டி: பஞ்சாயத்து தலைவரை கண்டித்து யூனியன் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பஞ்சாயத்து தலைவரை கண்டித்து, பஞ்சாயத்து துணைத்தலைவர் உட்பட பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே கடல் ஆனது அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் கோவில் முதல் நாழிக்கிணறு...
சட்டமன்றத் தேர்தல் கார் வாடகை கொடுக்காமல் திருச்செந்தூர்ஆர்டிஓ இழுத்தடிப்பு -வாகன உரிமையாளர்கள் தவிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடிகளை பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் என அனைத்து பகுதிகளிலும் வட்டார...
வாரிசு பணம் பங்கீட்டு தகராறு சித்தியை கொன்ற வாலிபர் கைது
கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவைச் சேர்ந்த ,நியாயவிலைக்கடை ஊழியர் பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2மனைவிகள். முதல் மனைவி மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, மகேஷ்வரி...
சாத்தான்குளத்தில் தந்தையை கழுத்தறுத்துக் கொன்ற மகன் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலத்தைச் சேர்ந்த வேதநாயகம் மகன் செல்லையா (60). இவர் நீண்ட காலமாக சாத்தான்குளம் வீரக்குமார பிள்ளை தெருவில் வசித்து வந்தார்.
நாசரேத்தில் மதுக்கடையை இடம் மாற்ற ஆர்ப்பாட்டம்
நாசரேத் பேரூராட்சி tமணிநகர் 4ஆவது வார்டு பகுதியில் பல ஆண்டுகள் பழுதடைந்த சாலைகளை பராமரிக்காத நாசரேத் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மகா சபா சார்பாக நாசரேத் கே...
வன்கொடுமையால் விஷம் குடித்த உடன்குடி துப்புரவு பணியாளருக்கு ஆதரவாக போராடிய 24 பேர்...
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேருராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி சுடலைமாடன் .உடன்குடி...
திருச்செந்தூரில் கிணற்றில் கிடந்த மூதாட்டி சடலம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில் அங்கு சென்ற போலீசார்...
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்இன்றி கர்ப்பிணிகள் கடும் சிரமம்
ஒரு காலத்தில் சட்டமன்ற தொகுதி தலைமையிடமாக இருந்த சாத்தான்குளம் அந்த அந்தஸ்தை இழந்ததால் பலவகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. தொகுதி அந்தஸ்து போனாலும் தாலுகா அந்தஸ்து இருக்கவே செய்கிறது. அதற்கேற்றவாறு பழமையான தாலுகா...
நாசரேத்தில் திருமண்டல ஸ்தோத்திர பண்டிகை – ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவி
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல 21 ஆவது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகை நிறைவு விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேராலய யத்தில் ஸ்தோத்திர...

















