அத்துமீறிய பாகிஸ்தான் : இந்திய ராணுவம் பதிலடி

0
1408

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் உரி செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என ராணுவ அதிகாரிகள் கூறினர்.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here