சோலார் பேனல் வழக்கு சரிதா நாயர் குற்றவாளி

0
663

 

சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி, கோவையில் தியாகராஜன் ரூ.28 லட்சம் ஊட்டியில் ஜோயாவிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக சரிதா நாயர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோரும் சேர்ந்து மோசடி செய்துள்ளனர்.
இவர்கள் மூவரையும் குற்றவாளிகள் என குற்றவாளி என கோவை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களுக்கான தண்டனை 3 மணிக்கு விதிக்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here