தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் பட்டாசு ஆலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடந்த வெடி விபத்தில் 4 பேர் அடுத்தடுத்து விபத்தில் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உயிரிழந்த 4 பேருக்கும் 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியது. இந்த நிலையில் இன்று இயக்குனர் மாரி செல்வராஜ் தனது பங்காக இறந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
Home மாவட்டம் தூத்துக்குடி குறிப்பன்குளம் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு மாரி செல்வராஜ் நிதியுதவி









