33.2 C
Tirunelveli
Tuesday, September 29, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கோவில்பட்டி அருகே கள்ளக்காதலால்மீன் வியாபாரியை கொன்ற மனைவி, மகள் கைது

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை அடுத்த அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் உடலை கைப்பற்றிய பசுவந்தனை போலீசார்...

தூத்துக்குடியில் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது

தூத்துக்குடி ராஜீவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி சிலர் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தாக போலீசாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து முத்தையாபுரம் போலீசார் அவர்களை தேடி...

செப்.20ல் தூத்துக்குடி புத்தக கண்காட்சி : இம்முறையாவது எல்லா எழுத்தாளர்களையும் அங்கீகரிக்க கோரிக்கை

தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எம்பி கனிமொழி தலைமையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்...

வாரிசு பணம் பங்கீட்டு தகராறு சித்தியை கொன்ற வாலிபர் கைது

கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவைச் சேர்ந்த ,நியாயவிலைக்கடை ஊழியர் பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2மனைவிகள். முதல் மனைவி மகேஷ்வரி  16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, மகேஷ்வரி...

குலசை முத்தாரம்மன் கோவில் பணியாளருக்கு அரிவாள் வெட்டு

குலசேகரன் பட்டினம் பகுதியை சேர்ந்த சண்முகம் (49) என்பவர் முத்தாரம்மன் கோவிலில் கார் டிரைவர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது...

கலுங்கையில் கல்லூரி கபடி போட்டி: பி.எஸ்.என் கல்லூரி முதலிடம்

தூத்துக்குடி மாவட்டம் கலுங்குவிளையில் சி எஸ் ஐ கிறிஸ்தவ வாலிப ஐக்கிய சங்கமும் கலுங்கை புலிகள் அணியினரும் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி சி எஸ்...

எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலி ...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தைச் சேர்ந்த 8பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை அதே ஊரைச் சேர்ந்த பிராங்ளின் (32), என்பவர் ஓட்டி வந்தார். காரில்,...

தூத்துக்குடி பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை ரூ.1.2 கோடி...

தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிபவர் குருசாமி. இவரது வீடு எட்டயபுரம் சாலையில் உள்ளது இன்று காலை ஆறு மணி அளவில் ஊழல்...

கோவில்பட்டி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின் பகிர்மான வட்டத்திற்குள் உட்பட்ட பொதுமக்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்துவதால் அபராத...

சாத்தான்குளத்தில் பைக் விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகே விஜயஅச்சம்பாடு பகுதியை சேர்ந்த நாராயணன் மற்றும் வேல்முருகன் ஆகிய...
- Advertisement -

LATEST NEWS

MUST READ