வியாபாரத்தில் நஷ்டம்: தொழிலதிபர் விஷம்குடித்து தற்கொலை

0
496


.
அவனியாபுரம் பூந்தோட்டநகரைசேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(40).இவர் குடும்பத்துடன் அருப்புக்கோட்டையில் தங்கியிருந்து வியாபாரம்செய்துவந்தார்.வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கிருந்து குடும்பத்துடன் அவனியாபுரத்துக்கு வந்து குடியேறினார்.இதனால் மன உளைச்சலில் இருந்துவந்தார்.

இந்நிலையில் விஷம்குடித்து வீட்டில் தற்கொலைசெய்துகொண்டார்.இந்த சம்பவம்குறித்து அவனியாபுரம்போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here