நாசரேத்தில் இறந்தோரை நினைவுகூரும் திருநாள்

0
545


தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் தூய யோவான் பேராலய சேகரத்தில் ஆண்டுதோறும் இறந்தவர்களை நினைவுகூரும் கல்லறை தோட்ட ஜெபம் அனுசரிக்கப்பட்டது

பேராலயத்தின் தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் ஆராதனை நடந்தது. முன்னதாக காலை பேராலயத்தில் சகல ஆத்துமாக்களின் திருநாள் நற்கருணை ஆராதனையாக நடைபெற்றது .அதில் இது வரை இறந்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு ஜெபம் ஏறெடுக்கப்பட்டது


இந்நிகழ்வில் இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் வெளியூரில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here