34.3 C
Tirunelveli
Tuesday, September 29, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் முகாம்

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சமுதாய நலக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை வகித்து முகாமை தொடங்கி...

சட்டமன்றத் தேர்தல் கார் வாடகை கொடுக்காமல் திருச்செந்தூர்ஆர்டிஓ இழுத்தடிப்பு -வாகன உரிமையாளர்கள் தவிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடிகளை பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் என அனைத்து பகுதிகளிலும் வட்டார...

சாத்தான்குளம் அருகே இறந்த நிலையில் மான்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலையர்புரம் பகுதியில் சுதாகர் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் தோட்டத்தில் இன்று மான் ஒன்று இறந்த நிலையில்...

ஹோட்டல் கிரேவி சாப்பிட்ட தாய் மகள் பரிதாப பலி – கோவில்பட்டியில் இரவு பரிதாபம்

கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்தஇளங்கோவன் மனைவிகற்பகம் வயது33அவரது மகள். தர்ஷினி வயது 7. இருவரும் இன்று இரவு 9 மணியளவில் கடலையூர் ரோடு ஹோட்டலில் கிரேவி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருபோது வயிறு...

சாத்தான்குளத்தில் மர்ம உடல் கிடந்த விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீசார்..!

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் நவமுதலூர் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (84). இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது முதலூரில் உள்ள மகள் வீட்டில் இருந்து வந்தார்....

போக்ஸோ சட்டத்தில் இரு வாலிபர்கள் உடனடி கைது

சாத்தான்குளம் அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த இருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த...

கடும் மழையால் சாத்தான்குளத்தை சூழ்ந்த வெள்ளம்

சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக திரும்பிய திசை எல்லாம் காட்டாற்று வெள்ளம் - கடைகள் மற்றும் குடியிருப்புகள் அருகே சூழ்ந்த காட்டாற்று வெள்ளத்தால் வியாபாரிகள்...

சாத்தான்குளம் அருகே கல்குவாரிக்கு தடை கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் ஊருக்கு அருகில் புதிதாக கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து நேரிடவும், மாசு அதிகரிக்கவும், நீர் நிலைகள் பாழ்படவும் வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் எதிர்த்து...

சாத்தான்குளம் அருகே பெட்டிக் கடை பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நகை பறித்தவர் கைது

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயர்புரம் விலக்கில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் ராஜேஷ் மனைவி ஜேசு கனி. கடந்த 30ஆம் தேதி பைக்கில் அந்த வழியாக வந்த இருவர் அவரிடம்...

மழை பெய்யாததால் கொடும்பாவி எரித்தும்ஒப்பாரி வைத்தும் கிராம மக்கள் நூதன வழிபாடு

தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதியில் கடந்த ஆவணி இறுதியில் மானாவாரி நிலத்தில் பயிரிட்ட உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் சரியான...
- Advertisement -

LATEST NEWS

MUST READ