சாத்தான்குளம் பேரூராட்சி அவசர கூட்டம்

0
420

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லா தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளை புகார் அளித்து 7 நாட்களில் தீர்வு காண வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here