வல்லநாடு அருகே காரில் எரிந்த நிலையில் ஆண்

0
431

தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் அருகே போலீசார் சுற்றுப்பாக்கி சுடும் தளம் உள்ளது. அதன் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விபத்தா, கொலையா, இறந்தவர் யார் என்பது குறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை. நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here