சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிலையில் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர் ஏற்பாட்டில் அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண் சிகிச்சை, இதயவியல் சிகிச்சை, பொது மருத்துவம் மற்றும் கண் கண்ணாடி வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. இதில் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.









