குலசை தசரா திருவிழா தொடங்கியது
மைசூரை அடுத்து சிறப்பாக தசரா விழா கொண்டாடப்படும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
...
திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம்,...
செல்போன் பறித்த வாலிபர்கள் கைது
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (24) என்பவர் கடந்த 25ஆம் தேதி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அனிபா மற்றும் சதீஷ் ஆகியோர்...
பனைவிளை முத்தாரம்மன் கோவில் ஆவணி திருவிழா
https://youtu.be/VMJvPzb9qT0?si=Jvio6nLa6k63QaVX
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை கிராமத்தில் ஸ்ரீ முத்தாரம்மன் ஆலயத்தில் ஆவணி கொடை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது...
ரயில் சேவை ரத்து அறிவிப்பு – கொந்தளித்த ரயில் பயணிகள்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...
சொர்ணமலை முருகன் திதிநாள் சிறப்பு நீராட்டு
கோவில்பட்டியில் கந்த சஷ்டி ( முருகன் திதி நாள் ) விழாவை முன்னிட்டு சொர்ணமலை கதிரேசன் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு நீராட்டு (அபிஷேகம் ) மற்றும் துதி (ஆராதனை)...
ரேஷன் கடைகளில் அதிரடி ரெய்டு – ஊழியர்களுக்கு அபராதம்
தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முரளி கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 23) மாவட்டம் முழுவதும் உள்ள 88 ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில்...
ஆழ்வார்திருநகரியில் பலே திருடர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வடம்போகி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (51) என்பவர் கடந்த 03.08.2024 அன்று அவரது வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளையும்,...
உமரிக்காடு ஊராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் உமரிகார்டு ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்....
நாசரேத்தில் இலவச நரம்பியல் மருத்துவ முகாம்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இலவச நரம்பியல் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த...

















