திருச்செந்தூர் கடற்கரையில் சிக்கிய பேருந்தால் பரபரப்பு

0
356

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பாண்டி என்பவர் தனது சுற்றுலா பேருந்தில் சிவகாசியை சேர்ந்த 60 பக்தர்களை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது பேருந்தை அய்யா கோவில் அருகே கடற்கரையில் நிறுத்திய போது திடீரென பேருந்து வெளியே வர முடியாமல் தவித்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here