தூத்துக்குடியில் மர்ம கும்பல் தாக்கித் தொழிலாளி படுகாயம்

0
87

தூத்துக்குடி சின்னகண்ணு புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(40). கூலித் தொழிலாளி..

இவர் இன்று இரவு டேவிஸ் புரம் விலக்கில் வந்து கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை வழிமறித்து தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இசக்கி முத்துவை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here