திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை

0
136

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி. காந்திபுரம், கிருஷ்ணா நகர்,

திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டிணம், ராஜ் கண்ணா நகர், குறிஞ்சிநகர், அமலிநகர், தோப்பூர், திருச்செந்துர் TO காயல்பட்டணம் ரோடு, P.T.R. நகர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை, கானம்கஸ்பா,

நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கனி, குளத்துகுடியிருப்பு மயிலோடை, கோட்டூர், குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை புதன்கிழமை 07.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here