26.5 C
Tirunelveli
Tuesday, August 18, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

போக்ஸோ சட்டத்தில் இரு வாலிபர்கள் உடனடி கைது

சாத்தான்குளம் அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த இருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த...

வாங்கிய கடனை கேட்ட நிதிநிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல் – திமுக பிரமுகர் மீது...

தூத்துக்குடி டூவிபுரம் 6ஆவது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (51) திமுக பிரமுகர். அவரது மனைவி தனசெல்வி (50). இவர்கள் இருவர் பெயரிலும் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 3...

புதிய சாலையைத் தோண்டி ஆய்வு செய்த ஆட்சியர்

https://youtu.be/P0XYBu8P4IA?si=_iSSsyasoILR9TuM தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள குரங்கணி பகுதியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முழுவதும் ஆய்வு...

சாத்தான்குளம் அருகே வாலிபரை கார் ஏற்றி கொல்ல முயன்றவர் கைது

சாத்தான்குளம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (28) என்பவரை அதே பகுதியை சேர்ந்த லிங்ககுமார் (25) என்பவர் கார் ஏற்றி கொலை செய்ய முயன்றார். இது குறித்து விசாரணை...

கன்னியாகுமரி சென்று திரும்பிய காரைக்குடியினர் இருவர் கயத்தாறு அருகே கார் விபத்தில் பலி

காரைக்குடி தெற்கு வீதியை சேர்ந்த வாசுதேவன் மகன் அரிகிருஷ்ணன்(27). இவர் தனது குடும்பத்தினர்...

அரசு டவுன் பஸ் இல்லாமல் அல்லல் படும் மீளவிட்டான் பகுதி பெண்கள், மாணவர்கள்

தூத்துக்குடியிலிருந்து மீளவிட்டானுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு 54ஏ இயங்கியது. வழியிலுள்ள 5 கிராம மக்கள் பயன்பெற்றனர். மினி பஸ் இயக்கத்துக்கு பின் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது மினி பஸ்...

கதவை உடைத்து இரவில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் – ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவியின்...

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் சேகர் என்பவருக்கும் அவரது தங்கை செண்பகவல்லிக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர்...

சாத்தான்குளம் சாலை விவகாரத்தில் டிஎஸ்பி பேச்சுவார்த்தை

https://youtu.be/aMJvGabEXBE?si=pEnlRkTJTEBGlQKo சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் சாலையானது தற்போது அடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று...

தூத்துக்குடிக்கு கேட்டால்… மதுரைக்கு டிக்கெட் தரும் கண்டக்டர்…!

தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். 40 வயதான இவர் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு வந்து சுவாமி...

பேய்குளத்தில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது – நாய்க்கு பிரேத பரிசோதனை

பேய்க்குளத்தில் அடித்து கொல்லப்பட்ட நாய்க்கு பிரேத பரிசோதனை நடந்தது. கடந்த இரு தினங்களாக ஒரு நாயை 3 பேர் அடித்துக் கொல்லும் காட்சி சமூக...
- Advertisement -

LATEST NEWS

MUST READ