தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சிக்கன நாணய சங்கத்தில் மேலாளர் ஆக ஸ்ரீதரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் அவர் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது திடீரென பேட்டரி வெடித்து தீ விபத்தில் அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.









