சாத்தான்குளம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (28) என்பவரை அதே பகுதியை சேர்ந்த லிங்ககுமார் (25) என்பவர் கார் ஏற்றி கொலை செய்ய முயன்றார். இது குறித்து விசாரணை நடத்திய தட்டார்மடம் போலீசார் பாளையங்கோட்டையில் பதுங்கி இருந்த லிங்ககுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.