நகைக்கடை முதல் பழக்கடை வரை சப்ஜாடாக அபராதம்

0
1394


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஜார் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் நகைக் கடை வைத்து நகை வியாபாரம் செய்தவருக்கு ஆற்காடு தாசில்தார் காமாட்சி ரூபாய் 1700 அபராதம் விதித்தார்.
அப்பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்த 4 பழ வியாபாரிகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here