பெரியாரின் 141ஆவது பிறந்த நாள் விழா, தமிழகம் மற்றும் புதுவைையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் தமிழில் தெரிவித்துள்ள வாழ்த்தில், ‘பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்.பெரியார் புகழ் ஓங்குக ‘என்று குறிப்பிட்டுள்ளார்.













