26.4 C
Tirunelveli
Sunday, October 18, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

குடிக்க பணம் தராததால் தொழிலாளி தற்கொலை

திருப்பதிசாரம் வடக்கு நாஞ்சில்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 39) தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்தார். சம்பவத்தன்று முருகன் தனது மனைவியிடம் குடிப்பதற்கு...

குமரி இளந்தொழிலதிபர் மர்ம மரணம் – உறவினரின் பிளாக்மெயில் காரணமா?

குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய பகுதிக்குட்பட்ட முளகுமூடு அருகே கூட்டமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணி காண்ட்ராக்டர் மகன் ஐயப்பன் (36). ரப்பர் ஷீட் வாங்கி விற்கும் தொழில் மற்றும்...

கன்னியாகுமரி அருகே சாலையோரம் வாலிபரின் தலை

கன்னியாகுமரியை அடுத்த அஞ்சு கிராமம் அருகே சாலையோரத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு வாலிபரின் தலை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் விரைந்து வந்து தலையை கைப்பற்றினர்.

குமரியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடற்கரைப் பகுதியில் இப்பணியை பேரூராட்சி செயல் அலுவலர்...

நாகர் அருகே தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயம் நகரை சேர்ந்தவர் ராஜஜெபசேகர் (வயது 34). இவர் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி இவரை கடந்த...

புதுப்பெண்ணை கடத்தி வசியம் செய்ய முயற்சி

இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடை அடுத்த கொடுப்பைகுழியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கும் காரங்காடு பகுதியைச் சேர்ந்த அனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தங்கள் காதலை வளர்த்து...

தூத்துக்குடி ரவுடியை சுட்டு பிடித்த குமரி போலீசார்

தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக ஏ1 என்பது உள்பட 4 வகைகளில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு...

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே செத்து மிதந்த மீன்கள் – தமிழக அரசு புது விளக்கம்

https://youtu.be/o8sBlIoPsdY?si=lqA00WZpShSYBMq3 கூடங்குளம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கைபேசி சத்தத்தால் பஸ்ஸில் கதறிய பயணி – வேறு பஸ்சுக்கு விரட்டிய நடத்துநர்

அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். சமூக சேவகர். அவர் இன்று அதிகாலை 6:30 மணியளவில் அழகிய மண்டபத்தில் இருந்து நாகர்கோவில் செல்ல வண்டி எண் TN74 N1854ல் பயணம்...

மாயமான குமரி மீனவர்: ஒருவாரமாக ஊரே திரண்டு தேடுகிறது

குமரி மாவட்டம் புதூர் கிராம மீனவர் ஆரோக்கிய பிரபு (37) கடந்த 3ஆம்தேதி அதிகாலை ஒரு மணிக்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்றார். மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்தார். அவருடன்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ