34.3 C
Tirunelveli
Tuesday, September 29, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

உடன்குடி பேரூராட்சி முன்.தலைவர் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் மறுப்பு

உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலைமாடன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் . ...

அக்காளை விரட்டியதாக ஆத்திரம்: மச்சானை தாக்கிய மாப்பிள்ளை

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த பெருமாள் மகன் நல்லையா. விவசாயி. இவரது மனைவி இவருடன் கோபித்துக்கொண்டு தனது தந்தை ஊரான வல்லநாட்டுக்கு சென்றுவிட்டார்.

தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி

தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நடப்பாண்டில்...

கடம்பாகுளம் மண் திருட்டு: கஷ்டப்பட்டு டிராக்டர்களை பிடித்த ‘கடமை’போலீசார் – ...

ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பாகுளத்தில் இருந்து டிராக்டர்களில் அனுமதி சீட்டு இன்றி மண் திருடி, ஆழ்வார்திருநகரி, சிவராம மங்கலம்...

ஊருக்குள் புகுந்த மானை சுருக்கிட்டு கொன்ற வனத்துறையினர் -வழக்கு பாயுமா?

உடன்குடி ஊருக்குள் உணவு தேடி நேற்று இரவு வந்த அரிய வகை சாம்பார் மான் எனப்படும் மிளா வகை மானை வனத்துறையினர் "பிடிக்கிறேன்" என்ற பேரில் சுருக்கு கயிறை மாட்டி...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த...

பன்னம்பாறை ஆட்டு வியாபாரி ஆழ்வார் அருகே படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை (52) இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். ஆழ்வார் திருநகரிஅருகே உள்ள...

காயல்பட்டினம் வாசிராஜா கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் வாசிராஜா, பூரணம், புஷ்கலா, மாடசாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

உமரிக்காடு ஊராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் உமரிகார்டு ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்....

வல்லநாடு அருகே காரில் எரிந்த நிலையில் ஆண்

தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் அருகே போலீசார் சுற்றுப்பாக்கி சுடும் தளம் உள்ளது. அதன் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

LATEST NEWS

MUST READ