முடிவிற்கு வந்த முகிலன் வழக்கு…?

2
2721

சுற்றுசூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், முகிலன் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து முகிலனை மீட்க கோரிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முகிலனை கடந்த ஜூலை 6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கரூரை சேர்ந்த பெண் அளித்திருந்த பாலியல் புகாரில் ஜூலை 7-ம் தேதி தேதி கைது செய்திருப்பதாகவும், தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

2 COMMENTS

  1. I couldn’t refrain from commenting. Well written! It’s appropriate time to make some
    plans for the future and it is time to be happy. I have read this post
    and if I could I want to suggest you few interesting things or tips.
    Perhaps you could write next articles referring to this
    article. I want to read even more things about it! You’ve made
    some decent points there. I checked on the net to find out more about the issue and found most people will go along with your views on this site.
    http://Car.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here