தூத்துக்குடி மாநகராட்சி 14ஆவது வார்டு இந்திரா நகர் 2,4 ஆவது தெரு மற்றும் நேதாஜி நகர் 3 ஆவது தெரு தங்க கனி மாவு மில் அருகில் உள்ள தார்சாலைகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து பலருக்கு விஷகாய்ச்சல் பரவி உள்ளது.
இந்த மழைநீர் தேக்கம் கடந்த இரண்டு மாதங்களாக உள்ளது.
மேலும் பலவிதமான நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது அவற்றை அகற்ற வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.