தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை மாவட்ட பயிலரங்கம் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கன் தலைமை வகித்தார்.இதில் மாவட்டம் முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து கட்சியினர் தீவிரமாக வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து புதிதாக 2 லட்சம் வாக்காளர்களை சேர்க்க ஆலோசிக்கப்பட்டது.