தூத்துக்குடி அருகே சாயர்புரம் அருகில் உள்ள விகாசா பள்ளியில் வைத்து 8 மாநிலங்கள் பங்கு பெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து சிஎம் டிராபி டி20 என்ற வீல் சேர் கிரிக்கெட் இன்று நடந்தது. இந்த போட்டியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.