உலகம் அமேசான் நிறுவனர் விண்வெளிப்பயணம் By Thennadu - 20th July 2021 0 1005 Share on Facebook Tweet on Twitter அமேசான் நிறுவனர் ஜெப் பெரோஸ் தனது குழுவினருடன் விண்வெளிப்பயணம் சென்றார். குட் ஷெப்பர்ட் விண்கலம் மூலம் மேற்கு டெக்சாஸ் ஏவுகணை தளத்தில் இருந்து புறப்பட்டார்.