மதுரையில் நடிகர் விஷ்ணு விசால் பேட்டியளித்தார்.
கட்டா குஸ்தி ரிலீஸ் ஆனதால் மிகவும் சந்தோசம், படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்ப்பை செய்துள்ளது, கட்டா குஸ்தி பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம்
மக்களுக்கு நல்ல படத்தை வழங்கிய திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது,
விமர்சனங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும், எல்லா வகையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்
13 வருட உழைப்பின் பலன் எனக்கு இனிமேல் தான் கிடைக்கும், மக்களின் அன்பினால் 13 வருடத்தை கடந்து உள்ளேன், திரைத்துறையில் ஒவ்வொரு படத்தையுன் மிக கவனமாக கையாண்டு வருகிறேன்,மக்கள் நல்ல படத்தை மட்டுமே திரையரங்குகளில் வந்து பார்க்கிறேன்,உதயநிதி நட்பின் ரீதியாக இப்படத்தை பார்க்காமல் வெளியிட்ட சம்மதம் தெரிவித்தார்
கட்டா குஸ்தி மிகப்பெரிய வெற்றி பெறும் என உதயநிதி தெரிவித்தார், என்னுடைய படத்திற்கு கதை மிக முக்கியமானது
கதைகள் மட்டுமே படத்தை வெற்றி பெற செய்யும் என்று தெரிவித்தார்..