திண்டுக்கல்லில் விபச்சார பெண்கள் கைது

0
1376

திண்டுக்கல் மங்கை லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள், அவர்களை ஈடுபடுத்திய ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here