திருச்செந்தூர் ரயிலில் போலி டிடிஆர்
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரயிலில் அடிக்கடி போலி டிக்கெட் பரிசோதகர் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த ஆறாம்...
தூத்துக்குடியில் பெய்த மழை அளவு விபரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 16) மழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் 18.30 மில்லி மீட்டர், கோவில்பட்டி 13.30 மில்லி மீட்டர், விளாத்திகுளம் 20...
கட்டபொம்மன் புகழை மறைக்க சிலர் முயற்சி: வைகோ குற்றச்சாட்டு
கட்டபொம்மன் 222ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...
ஏரல் பகுதியில் டெங்கு?
’நோய்க்குமுன் பயம் கொல்லும், பேய்க்கு முன் பீதி கொல்லும்’ என்பார்கள். கொரோனாவை தொடர்ந்து டெங்கு பயம் தமிழ்நாட்டில் தொற்றிக்கொண்டுள்ளது. தண்ணீர் தேங்கும் இடங்களும், கொசு...
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர்கள் புறக்கணிப்பு – கலெக்டருக்கு பகிரங்க கடிதம்
தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி மற்றும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள்,பதிப்பகத்தார், வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழாக்கள்...
அனுமதியற்ற கிட்டங்கியில் அழுகிய மீன் நாற்றம்: பொதுமக்கள் அவதி
மக்கள் மேம்பாட்டு கழக பொறுப்பாளர் வக்கீல் மாடசாமி மாவட்ட ஆட்சியர், ஒன்றிய மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
தூத்துக்குடி ஒன்றியம் சிலுவைப்பட்டி சுனாமி காலனி வடக்கு பகுதியில்...
குலசை கோவில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு – கோவில் அர்ச்சகர் சஸ்பெண்ட்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஹரிஸ், குமார் ஆகியோர் அர்ச்சகர்களாக உள்ளனர். இதில், ஹரிஷ், தனக்கு உதவியாக நடராசன் என்பவரை கோவில் பூஜை பணிக்கு வைத்திருந்தார். கடந்த மாதம்...
சாத்தான்குளம் எஸ்.ஐ. கணவர் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மெட்டில்டா...
நெடுங்குளத்தில் மர்ம நோயால் தொடர்ந்து...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் கடந்த இரு வாரங்களாக மர்ம நோயால் கால்நடைகள் செத்து மடிகின்றன. திடீரென மாடுகளின் வாயில் நுரை தள்ளுகிறது. இரை எடுக்காமல் இரு...
மாணவி சாவுக்கு காரணமாக ஆசிரியரை தப்பவிட்ட தலைமை ஆசிரியை கைது
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா (16). இவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி...


















