நீர்நிலை பாதுகாவலர் சக்திநாதன் கொரோனாவுக்கு பலி

0
1139


நெல்லை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வரும் (டீன்) சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர் சக்தி நாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சை பெற்றுவந்தார்.

இன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெல்லையைச் சேர்ந்த டாக்டர் சக்த நாதன் ஒருங்கிணைந்த நெல்லை, தென்காசி மாவட்டங்களிக் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகளை செய்து வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here