தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் பணியிட மாறுதல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் 34வது மாவட்ட கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.









