33.4 C
Tirunelveli
Wednesday, September 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கஞ்சா புழக்கம் 16 மற்றும் 62 வயதில் கைது

கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) போலீசார் ரோந்துக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த இருவர் போலீசாரை அவதூறாக பேசி கீழே தள்ளி கம்பால்...

திருச்செந்தூரில் விநாயகர் சிலைகள் கரைப்பு

https://youtu.be/hcqwj4Yrtxc?si=uFZNfVx4KscFJYLJ தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (28) என்பவர் மட்டக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கையும் களவுமாக பிடித்த போலீசார் முத்துராஜை கைது...

தூத்துக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பகுதிக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை ரோட்டோரங்களில்...

தூத்துக்குடி அருகே விபத்தில் லாரி ஓட்டுநர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ரஜிகுமார் (41) என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்....

பெண்ணை தாக்கிய தாய், மகன்கள் மீது வழக்கு

கயத்தாறு அருகே வளசார்பட்டி பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ராமலட்சுமியை...

குடும்ப பிரச்சனையில் கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள பீக்கிலிபட்டி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (43) என்பவர் கூலி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது....

வயநாடு மக்களுக்கு நிதி திரட்டிய முஸ்லிம் ஐக்கிய பேரவை

கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அப்பகுதியில்...

சாத்தான்குளத்தில் திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா

https://youtu.be/yO3namxYncc?si=To8HE1XOa0Q0yuI- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து...

குடியிருப்பு பகுதியில் உயிரிழந்த மயிலால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை இந்திர பிரஸ்தம் தெரு பகுதியில் உயரழுத்த மின்கம்பியில் நின்ற மயில் திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கழுகுமலை போலீசார்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ