கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் நிதி திரட்டும் பணிகள் நடைபெற்றது.








