இட ஒதுக்கீடு மாநில உரிமை : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

0
1004


இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தினேஷ் என்பவர் மனு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த வழக்கில் மத்திய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ’பின் தங்கிய சமூகங்களை ஆராய்ந்து பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்து வெளியிட குடியரசு தலைவருக்கு உரிமை உள்ளது. அதேவேளை, மாநில அரசு கல்வி, பணியிடங்களில் இடம் ஒதுக்குவதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here