இந்தியாவில் 16 பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.31,696 கோடி ரூபாய் மதிப்பில் வங்கி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவற்றில் 2460 வழக்குகளும், ஸ்டேட் வங்கியில் 1,197 வழக்குகளும், அலகாபாத் வங்கியில் 2,855 வழக்குகளும், பஞ்சாப் தேசிய வங்கியில் 2526 வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.