தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.









