தட்டார்மடம் – மணிநகரில் 247 மது பாட்டில்கள் பறிமுதல்
சாத்தான்குளம் அருகே மணிநகர் ஒயின்ஷாப் பகுதியில் தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் பொன்னுமுனியசாமி தலைமையிலான போலீசார் நேற்று (செப்டம்பர் 18) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மது...
கொம்மடிக்கோட்டையில் போதைப் பொருள் தடுப்பு பேரணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிகோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இந்த...
வழக்குரைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தாண்டவன் ...
தூத்துக்குடியில் 45 பேர் அதிரடியாக கைது
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) சார்பில், சட்ட நகல்கள் எரிக்கும் போராட்டம் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில்...
சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி வடபாகம் கோயில் பிள்ளைவிளை 6வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மதியம்...
கொம்மடிகோட்டை கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்ற செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம்
கழுகுமலை :-
கழுகுமலை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் (38) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சின்ன மாரியப்பன் என்பவரிடம்...
சாத்தான்குளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
https://youtu.be/Xz60ClNHdDE?si=YqNsMftKhc5sLPSU
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று...
திருச்செந்தூர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பௌர்ணமி தினத்தன்று மக்கள் அதிகமாக கூடும்...
ஆழ்வார்திருநகரி அருகே விபத்து அபாயம் – என்ன காரணம்..?
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு...

















