கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருகோவிலுக்கு சொந்தமான கதிரேசன் திருக்கோவில்நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று கதிர்வேல் முருகன் கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் பணியில் தாசில்தார் நம்பிராயர் தலைமையில் நில அளவையர்கள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்








