தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் ஆனந்தபுரம் ரஞ்சித் ஐடிஐ கல்லூரியில் வைத்து வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது. எனவே இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் வட்ட சதுரங்க கழகத்தில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.









