தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பௌர்ணமி தினத்தன்று மக்கள் அதிகமாக கூடும் நிலையில் அன்றைய தினம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.









